தீபாவளிக்கு வெறித்தனமாக வெளிவரும் Beast அப்டேட்


தீபாவளிக்கு வெளிவரும் Beast Update

வெறித்தனமாக உருவாகிக்கொண்டிருக்கும் தளபதியின் 65வது படம்தான் Beast இப்படம் 70 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்த நிலையில் படத்தை பற்றிய வேறு எந்த அப்டேட்களை வெளிவரவில்லை


இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றனர் வழக்கமாக சன்பிக்சர்ஸ் அவர்களது படங்களை பண்டிகை காலங்களிலேயே வெளியிடுவார்கள், இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அதிக படங்களில் எடுத்துக் கொண்டிருப்பதால் பீஸ்ட் படத்தினை எப்போது வெளியிடலாம் என்று ஒரு சரியான செய்தியினை கூறவில்லை, 

Beast படத்தினைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவராத காரணத்தில் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட Beast படத்தை பற்றிய அப்டேட் ஏதேனும் தீபாவளிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது Beast படத்தின் முதல் பாடலாக இருக்கலாம் என்று அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த வருடம் பொங்கலுக்கு Beast படம் வெளி வரலாம் என்று ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் அடுத்த வருடம் 2022ல் சம்மர் நாட்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தீபாவளிக்கு முன்னதாகவே படப்பிடிப்பு முற்றிலும் முடிக்க வேண்டும் என்று அப்படத்தின் டைரக்டரான நெல்சன் அவர்கள் முடிவில் உள்ளதாக செய்திகள் அதிக அளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன கூடிய விரைவில் Beast பற்றிய செய்திகள் அதிக அளவில் வெளி வரலாம் ....

Post a Comment

Previous Post Next Post