தளபதி 66 ல் விஜயுடன் மீண்டும் இணையும் பிரகாஷ்ராஜ்

தளபதி 66 ல் விஜயுடன் மீண்டும் இணையும் பிரகாஷ்ராஜ்

தமிழில் இருக்கும் டாப் நடிகர்கள் விஜய்யும் ஒருவர் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் Thalapathi 65 (Beast) படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்படம் 2022 ஆம் வருடத்தில் பொங்கலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் தற்போது தளபதி 66 பற்றிய பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த படத்தினை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தினை தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது

இந்நிலையில் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளதாகவும், அவர் வில்லனாக இல்லாமல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது பிரகாஷ்ராஜ் மீண்டும் விஜயுடன் இணைந்து நடிப்பதற்காக ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இதைப் பற்றிய செய்திகள் கூடிய விரைவில் வரக்கூடும்

எப்போதும் தளபதி விஜய் அவருடைய ஒரு படம் முடிந்த பிறகே மற்றொரு படத்தினைப் பற்றிய செய்திகளை வெளியிடுவார்கள் ஆனால் இப்போது ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்திற்கான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன


Post a Comment

Previous Post Next Post