The movie Pambattam is going to be released in theaters

பாம்பாட்டம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகப் போகிறது.



,பாம்பாட்டம், திரைப்படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் போன்ற  மொழிகளில் டப் செய்து வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


,பாம்பாட்டம், திரைப்படம் கதை திரைக்கதை வசனம் இசை மற்றும் ஒளிப்பதிவு வி.சி வடிவுடையான்இவர் இந்த திரைப்படத்தை இயக்கியவர் இவர் இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட கதை  கொண்டு இயக்கினார் என்று கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் சுமார் 30 கோடி அளவில் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த திரைப்படத்திற்கு நான்கு மொழிகளில் டப் செய்து திரையரங்குகளில் வெளியிடப்போவதாக அவர் கூறியிருக்கிறார் இந்த திரைப்படத்தின் இயக்குனர் பிரம்மாண்ட கதை கொண்டு இயக்கி இருக்கிறேன் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.


இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ,ஜீவன், நடிக்கிறார் மற்றும் கதாநாயகியாக ரித்திகா  சொன் நடிக்கிறார் யாஷிகா அவரும் இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்தப் பாம்பாட்டம் திரைப் படத்தில் இளவரசியாக மல்லிகா இவன் தமிழ் திரைப்படத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.


,பாம்பாட்டம், திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடும் தேதியை இன்னும் குறிப்பிடவில்லை மல்லிகா தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிப்பது ஆல் இவரது நடிப்பு திறமையும் அதே மாதிரி இருக்கும் என்று ரசிகர் மத்தியில் அவர் எதிர்பார்ப்புடன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


இந்த திரைப்படத்திற்கு இசை கதை வசனம் இயக்குனர் மிகவும் கடுமையான முயற்சி எடுத்து திரைப்படத்தை உருவாக்கிய என்று எல்லோராலம் கூறப்பட்டு வருகிறது
 இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று  இணையதளத்தில் புறப்பட்டு புறப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்புகள் இருக்குது என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.

,பாம்பாட்டம், திரைப்படம் டீசரில் இணையதளத்தில் வெளியான நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று அந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இணையதளத்தில் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது திரையரங்குகளிலும் அதேபோல வரவேற்பு இருக்கும் என்று அந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


,பாம்பாட்டம், திரைப்படம் என் இன்றைய தேதியில் வெளியிடும் என்று சரியாக குறிப்பிட வில்லை படக்குழுவினர் மிகக் கூடிய விரைவில் திரைப் படத்தை வெளியிடுவார்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.


,பாம்பாட்டம், திரைப்படம் நான்கு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட போவோம் நான்கு மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எல்லோராலும் கூறப்பட்டிருக்கிறது இத்திரைப்படத்திற்கு போட்டிகள் வேறு எந்த திரைப்படம் வரும் என்று சரியாக கூறப்படவில்லை.


இந்த திரைப்படம் பாகுபலி அளவிற்கு இருக்குமோ என்று தமிழ் சினிமா மக்கள் மிக ஆரவாரத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான பாகுபலி
 இந்திய அளவில் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அதேபோல் இந்த திரைப்படத்திற்கு இருக்குமா என்று படக்குழுவினர் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் திரைப்படத்தின் கதை வசனம் நன்றாக கொடுத்திருக்கிறேன் என்று இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது கதை திரையரங்குகளில் மற்றும் ரசிகர்களிடம் அவருக்கு தனி இடத்தை கொடுக்குமா என்று தெரியவில்லை இத்திரைப்படத்தின் வெற்றி அடைந்தால் அவர் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் தெரிவித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவில் சாதித்து இருக்கிறார்கள் இந்த திரைப் படம் எவ்வளவு வசூல் அளிக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியிட்டு உள்ளனர் திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

,பாம்பாட்டம், திரைப்படம் தேதி வெளியிடப்போவதாக முடிவெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் அந்த திரைப்படம் வெளியிடும்போது நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியிடப் போவதாக தகவல் வந்துள்ளது திரைப்படம் தமிழ் சினிமாவில் மற்றும் ஹிந்தி மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் டப்பிங் செய்து கொடு ப்பதாக தெரிவித்துள்ளனர் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம்.



Post a Comment

Previous Post Next Post