Sulthan Movie Copy

      Sulthan Movie Copy 



சுல்தான் படத்தைப் பற்றிய இயக்குனர் கூறும் கருத்து.
சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

Karthik Movie 


கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுல்தான் இந்த திரைப்படம் திரையரங்குகளில் குறைந்த வரவேற்பு பெற்றிருக்கிறது என்று படக்குழுவினர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கார்த்தியின் சுல்தான் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது மக்கள் மத்தியில் இப்படம் அவ்வளவாக மிகச் சிறந்த திரைப்படமாக இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Rashimika madanna

சுல்தான் திரைப்படத்தில் ரஷ்மிகா மதனா இவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் முதலில் ஆன்லைன் பக்கத்தில் வெளியிடுவதாக முடிவு எடுத்து இருந்தனர்.

ஆனால் திரையரங்குகளில் வெளியிடலாம் என்று சுல்தான் திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Sultha Review move


 
சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுல்தான் திரைப்படம் பாட்ஷா கலெக்சன் 70 கோடியை தாண்டியது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் முதலில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது திரையரங்குகளில் வெளியிடும் மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை.

கார்த்தியின் ரசிகர்களிடம் திரைப்படம் வெளியிடுவதற்கு முன் நல்ல எதிர்பார்ப்புகள் கொண்டிருந்தது.

இந்த திரைப்படத்தில் இசை அமைப்பு மற்றும் கதைகள் ஓரளவு வரவேற்பு பெற்றிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுல்தான் திரைப்படம் வெளியிடுவதற்கும் முதல் நாள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று எழுந்தது.

ஆனால் சுல்தான் திரைப்படம் இப்பொழுது மிகவும் ஒரு காப்பி அடித்த திரைப்படமாக வலைதளத்தில் மற்றும் மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

சுல்தான் திரைப்படம் பூமி திரைப்படத்தை காப்பி செய்து எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.


காப்பி செய்து திரைப்படம் அவ்வளவாக திரையரங்குகளில் வரவேற்பு இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும்.

சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்று மக்கள் மத்தியில் தெரிந்துள்ளது.


Tamil Cinema 

1 Comments

Post a comment

Previous Post Next Post