Rajinikanth New Movie 2021

சூப்பர் ஸ்டார் ' திரைப்படம்' இப்பொழுது may  01 தொடங்கப் போவதாக படத்தயாரிப்பில் சிவா கூறியுள்ளார்.



'சிவா' இயக்கத்தில் அழைக்கப்படும் படம் பெயரை இன்னும் வெளியிடவில்லை அதற்கு இன்றும் சில காலங்கள் ஆகும் என்று சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


சூப்பர் ஸ்டார் 'ரஜினியின்' ஜோடியாக ' மீண்டும் இணைகிறார்.

 இன்று தகவல்கள் வந்துள்ளது சூப்பர் ஸ்டார் ' பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரை படத்தில் நடிக்கப்போகிறார் அவரது திரைப்படம் வெளிவரும் என்று கூடிய விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்' கடைசி படமாக 2,0 நடித்து முடித்தார் அந்தப் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம் பறவைகளை கொள்ளக் கூடாது என்று தகவல்களை கொடுத்திருந்தது.


அந்த திரைப்படத்தில் அருமையான வசனம் மற்றும் கதைகளை கொண்டிருந்த உள்ளது அது திரைப் படத்திற்கு நல்ல வரவேறபு கொண்டிருந்தது அதைத் தொடர்ந்து இப்போது  தமிழ் சினிமாவில் புதிய திரைப்படம் ஒன்றை நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் சினிமாவில் முதல் நடிப்பு வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார் .

பிறகு ஹீரோவாக அடிக்க ஆரம்பித்ததும் அவருக்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் இருந்துள்ளது அவரது திரைப்படங்கள் இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது அவருக்கு இதனால் இந்திய சினிமாவில் அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் இன்று பட்டங்கள் இந்திய சினிமாவில் கொடுத்துள்ளார்கள்.


அவரது சொந்த ஊரான கர்நாடகாவில் அவர் பிறந்துள்ளார் பிறகு தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவில் இணைந்து பல வெற்றிகள் தோல்விகள் ஐயும் தாண்டி மிகப்பெரிய உயரத்தில் இவர் வந்துள்ளார்.


இப்பொழுது 2,O  திரைப்படத்திற்கு பிறகு இப்போது மீண்டும் சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வந்துள்ளது இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா இருக்கிறார் என்று இப்போதைக்கு இந்த தகவல் மட்டும் வந்துள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு சிறிய சிக்கல்கள் உள்ளது என்று அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார் அந்த சிக்கல்கள் முடிந்து கூடிய விரைவில் இந்த படத்தை பற்றிய தகவல்கள் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இயக்குனர் சிவா வேறு திரைப்படத்தை இயக்கிய வருவதால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் இயக்குவதற்கு கால தாமதமாகும் என்று கூறியுள்ளார் அந்த திரைப்படம்  படப்பிடிப்பு முடிந்தவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தின் தகவல்களுக்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு திரைப்படத்தின் வெளியீடு அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.



இந்த திரைப்படத்தின் கதை மற்றும் வசனங்கள் எப்படி இருக்கும் என்று மிக எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் திரைப்படத்தின் இசை யார் இயக்குவார் எந்தவிதமான திரைப்படம் என்ற கதையை கொண்டுள்ளது என்று மிக ஆரவாரத்துடன் அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா காத்துக்கொண்டிருக்கிறது கூடிய விரைவில் இத்திரைப்படம் தகவல்கள் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர் இது ஸ்டார்  அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.


இந்த எதிர்பார்ப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு இருக்குமென்று வெற்றியை கொடுக்கும் மற்றும் கதையை திரைவிமர்சனம் மிகவும் ஆரவாரத்துடன் இருக்குமெனறு
 ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post