INDIAN 2 MOVIE COME BACK

இந்தியன் தமிழ் படம் இரண்டாம் பகுதி வரும் திரைப்படத்தின் இயக்குனர் 'சங்கர்' கூறுகிறார.

INDIAN 2 COME BACK MOVIE 

இந்தியன் திரைப்படம் கமல் நடிப்பில் வெளியானது லைகா இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2 திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு இரண்டாம் பாகம் எடுப்பதாக தகவல்கள் இணையதளத்தில் வந்துள்ளன.



இந்தியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடும் போது நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கமல் கொடுத்து இருந்தது அவர் அப்போது அவரது நடிப்பும திறமையும் அந்த திரைப்படத்தில் கொகொடுத்திருந்தார்.


இந்தியா சீனா சினிமா அளவில் இந்தியன் திரைப்படம் மிகவும் வெற்றியை கொடுத்திருந்தது 'சங்கர்' தயாரிப்பில் உருவான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தார்.

இந்தியன் திரைப்படத்திற்கு பல விருதுகள் பெற்றது அத்துடன் 2 பாகம் தயாரிப்பதாக சங்கர் தங்கை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்று படக்கழுவினர் மற்றும்
 தமிழ் சினிமா கமல் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியன் 2 தாகம் தயாரிப்பு கூடிய விரைவில் தகவல்கள் வருமென்று எதிர்பார்க்கப்படுகின்றன இந்த படத்தை பற்றிய முழு தகவல்களும் இதுவரை வெளியிடவில்லை இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இந்தியன் திரைப்படம் 1990 இல் வெளியானது அப்போது திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது அப்பொழுது கமல் மிகவும் சிறந்த நடிகராக விளங்கினார்.


இந்தியன் 2 பாகம் சங்கர் இயக்குவதால் இந்த திரைப்படம் வெளிய வெளியாவதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த நித்திரை படத்தை இயக்குவதற்கு காலதமதம் ஆகுமென்று தகவல்கள் வெளிவந்துள்ளன.


'சங்கர்' இப்பொழுது 23ஆம் புலிகேசி 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது அவர் தற்போது வடிவேலு நடிப்பில் வெளியாகும் திரைப்படம் சங்கர் இயக்குகிறார் இப்பொழுது திரைப்படத்தில் அவர் பிசியாக உள்ளார் அதுமட்டுமல்லாமல் அவர் பல திரைப்படங்களை இயக்கிய வருகிறார் தற்போது இந்தியாவின் 2 பாகம் இந்த திரைப்படத்தை இயக்கி அதற்கு கொஞ்ச கால தாமதம் ஆகும் என்று அவர் கூறி உள்ளார் ஆனால் இத்திரைப்படத்தை இயக்குவேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியாக கூறி இருந்தார்.

தமால் இப்பொழுது அரசியலுக்கு வந்திருக்கிறார் அவர் இப்போது சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்ப்புகள் இருக்கின்றன அவர் அரசியலில் இறங்கியதால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை இன்று அவர் கூறியிருந்தார்.

அப்பொழுது இந்தியன் 2 திரைப்படம் இன்னும் ஒரு சில காலத்தில் இயக்குவதாக சங்கர் கூறியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு கமல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றன.



'கமல்' ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் கதை வசனம் மற்றும் விவசாயிகள் எப்படி இருக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மற்றும் ஆவலாக இருக்கிறார்கள்.




Post a Comment

Previous Post Next Post