Disagreements between Tamil cinema actors

       Disagreements between Tamil cinema actors 


தமிழ் சினிமாவில் புரியாத புதிராக இருக்கும் சில ‌நடிகர்களின் லிஸ்ட் .


தமிழ் சினிமாவில்  சில நடிகர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் வருகிறது.


இதை வெளிப்படுத்துவது இல்லை முகத்தில் மூடி மறைக்கிறார்கள்.

தமிழ் சினிமா சில ‌நடிகர்கள்  நடிகர்கள் சண்டை போட்டுக்கண்டு  வெளியில் கூறாமல் இந்த விஷயங்கள் இருந்து கொண்டுதான் வருகிறது.


என்னதான் ரசிகர்கள் நடிகரை வைத்து சண்டை போட்டாலும் நடிகர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றன.

தற்போது தமிழ் சினிமாவில் இந்த லிஸ்டில் உள்ள ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை வருத்தத்தையும் உண்டாக்கியது.

தமிழ் நடிகர்களில் மிகவும் மூத்த நடிகர்கள் எம்.ஜி ஆர் , ரவிச்சந்திரன் மற்றும் சங்கர் இவர்கள் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக அழைத்து வந்துள்ளனர் அவர்கள் மறைந்தாலும் அவர்கள் பேரும் புகழும் இருந்து கொண்டே தான் வருகிறது.


இவர்களுக்கு ‌ கருத்து வேறுபாடுகள் இருந்தது என்று கூறப்படுகின்றன.


எம்.ஜி ஆர் அவர்களுக்கு ராஜேந்திரனை பிடிக்கவே பிடிக்காதாம் ஏனென்றால் ஜெயலலிதா , ரவிச்சந்திரன் இருவரும் நெருக்கமாகஇருந்ததால் பிடிக்காது என்று கூறப்படுகின்றன.


இதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு சத்யராஜ் பிடிக்கும் என்று கூறப்படுகின்றன.


இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய உள்ளது என்று கூறப்படுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கர்நாடகா என்பதால் சத்யராஜுக்கு 
 பிடிக்காதாம்.



Rajinikanth and sathyaraj.


சிம்பு மற்றும் விஷால் இருவர்கள் இடையும்சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளது ஏனென்றால் சங்கத் தேர்தல் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகின்றன.

சிம்பு மற்றும் விஷால்இவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட தேர்தலில் இடையே கருத்து வேறுபாடுகள் வந்துள்ளது என்று பல தரப்பினர் கூறப்படுகின்றன.

Simbu and Vishal


ஆர். சுந்தர்ராஜன் மற்றும் ரஜினி இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகளில் இருந்த என்று கோர படிக்கின்றார்கள் ஏனென்றால் ஆர் சுந்தர்ராஜன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தரக்குறைவாக பேசியதால் என்று கூறப்பட்டு வருகின்றன.

ரஜினிகாந்த் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த காட்டி உள்ளார்.

சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன்‌ கருத்து வேறுபாடுகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் சந்தானத்திற்கு பின் விஜய் டிவியில்பெரும் சாதனை படைத்தார் என்று கூறப்படுகின்றன.
Santhanam and sivakarthikeyan

தனுஷ் மற்றும் வடிவேலு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது என்று கூறப்படுகிறது இது தான்பிரிவினை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகின்றன.

இதுதான் தமிழ் சினிமாவில் உள்ள பெரும் அதிர்ச்சியான தகவல் .

Post a Comment

Previous Post Next Post