CHAKRA MOVIE OFFICAL LAUNCH

    CHAKARA MOVIE OFFICAL LAUNCH 

நடிகர் விஷால் திரைப்படம் பற்றிய தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

                           VISHAL OFFICAL MOVIE NEWS 
நடிகர் விஷால் நடித்துவரும் 'சக்ரா' திரைப்படம் முழுமையான தகவல்கள்    நாளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்போவதாக கூறி உள்ளார்.


'சகாரா' திரைப்படத்தைசந்திரன் இயக்கத்தில் உருவாகிறது திரைப்படத்தை வெளியிட உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்திருக்கிறார்கள்.

'சக்ரா' படத்தின் தயாரிப்பாளர் ஆனந்தன் இப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டு விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தை அணுகினார்.


இப்பொழுது 'சக்ரா' திரைப்படம் நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து படம் ட
ட்ரைலர் வெளிவந்துள்ளன.

இப்படத்தைப் பற்றிய தகவல்கள்.

இப்படத்தில் 'சக்ரா' விஷால் நாயகனாகவும் மற்றும் ஷ்ரத்தா  நாத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


ரோபோ ஷங்கர் மற்றும் ரெஜிகா இவர்கள் முக்கியமான முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார்கள்.


இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார் இப்படத்தின் இவர்கள் இருவரும் இணைந்து இசையமைப்பாளர்ராஜா அவர் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இப்படம் இந்த மாதத்தில் 19ம் தேதி வெளியாகும் என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

'சகரா'  திரைப்படம் உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .
  
உச்சநீதிமன்ற தீர்ப்பை விஷால் ஏற்றுக்கொண்டு அதன்படி ஆனந்த் இயக்கத்தில் இப்படம் இப்போது 19ஆம் தேதி வெளியாகும் என்று உறுதிப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இப்படத்தின் இசை முடிந்து இப்பொழுது வெளியிட தயாராக உள்ளது.


இப்படத்தின் ஒளிப்பதிவு அதுவும் முடிந்து படம் தயார் நிலையில் உள்ளது இப்படத்தின் வெளியீடு ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆக்கியது.

'சகரா'இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து நீதிமன்றத்தின் வழக்குகள முடிந்து வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இப்படம் நீதிமன்றம் வழக்குகள் அது பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும்.நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்து இறுதியாக வெளியிடப்போகும் தேதியை வெளியிட்டுள்ளது.
 
'சகரா' திரைப்படத்தின் கதைகள் மற்றும் இசையில் வெளிவந்த நல்ல வரவேற்பு பெற்றுள்ளது நேற்று இன்று சகா திரைப்படம் கூறியுள்ளது.


இந்த படத்தின் வெளியீடு ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாக்கியது.





Post a Comment

Previous Post Next Post