Tamil News :Sun Tv Dubbing in Language Telugu and kannada

Tamil News :Sun Tv Dubbing in Language Telugu and kannada .
சன் டிவி புதிய படத்தை டப்பிங் செய்கிறது.



முன்னரெல்லாம் தெலுங்கு ,கன்னடா  Telugu , kannada   moves dubbing  போன்ற படங்களை தியேட்டரில் மட்டும் மொழிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.


ஆனால் இப்பொழுது சமீபகாலமாக தொலைக்காட்சிகளும் வெளி மாநில மொழியை  டப்பிங் செய்து கொண்டு  வருகிறார்கள்.


Sun Tv , Sun. News.    இப்பொழுது சன் டிவியும் தெலுங்கு கன்ன போன்ற மொழிகளை டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

  மிகவும் டப்பிங் செய்த மூவி களை அதிகமாக ஒளிபரப்புவது விஜய் டிவி இருக்கிறது.


Vijay Tv , சினிமாவில் சூப் தெலுங்கு கன்னடா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா படங்களை டப்பிங் செய்து அதை தமிழில்  விஜய் டிவி தொலைக்காட்சி வெளியிடுகிறது.

அதேபோன்றுதான் சன் டிவியும் அந்த முயற்சி எடுத்தவர் தெலுங்கு மூவி என  வைகுண்டபுரம் டப்பிங் செய்து ஒளிபரப்பு செய்கிறது.



Sun Tv  சன் டிவி தனது டிஆர்பி காக தெலுங்கு படங்களை டப்பிங் செய்து வெளியிடுகிறது இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


சன் டிவி நிறுவனம் ரஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களை சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களை டப்பிங் செய்து வெளியிட்டு செய்வதாக முடிவு எடுத்து உள்ளார்கள்.



தெலுங்கு படம் டப்பிங் செய்து வெளியிடுவது தனது டிஆர்பியை உயர்த்தும் என்று ‌ முடிவெடுத்து உள்ளார்கள் சன் டிவி நிறுவனம்  sun news.


விஜய் டிவி போன்ற டப்பிங் செய்த எங்களை சன் டிவியும் வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் இன்று சன் டிவி நிறுவனம் கூறியுள்ளது.


இதனால் சன் டிவி நிறுவனம் உயரும்.

Post a Comment

Previous Post Next Post