Soori and Vijay sethupathi Joing New Movie :Tamil News

காமெடியன் 'சூரி' அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.



'வெற்றிமாறன்' இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் சூர்யா நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது ‌‌‌‌.


'சூரிக்கு' அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் 'வெற்றிமாறன்' இவரும் ஒருவர் இப்பொழுது 'சூரி' கதாநாயகனாக இயக்கப் போகிறார்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.


இந்தப் படத்தின் 'ஜெயமோகனின்' கதையின் எழுத்தாளராக இவர் சிறுத்தை கதை படத்தின் கதை போல் உருவாக்குவதாக கூறியுள்ளார்.


திரைப்படத்தில் 'விஜய் சேதுபதி' முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

'விஜய் சேதுபதி' மாஸ்டர் திரைப்படத்தில் இப்போதுதான் நடித்து முடித்துள்ளார் இப்பொழுது 'சூரி' அப்பாவாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் விஜய்யை விட வரவேற்பு பெற்றிருந்ததை அவருக்கு.


'விஜய் சேதுபதி' அவரின் நடிப்பை பற்றி தமிழ் சினிமாவே அவரைப் பற்றி பெருமையுடன் பேசுகிறது.


அவரின் அடிப்படை தமிழ் சினிமா வியக்கும் அளவை அவர் கொடுத்துள்ளார் 'விஜய் சேதுபதி' மிகுந்த உயரத்தில் இப்பொழுது உள்ளார்.


காமெடியன் 'சூரி' அவர்கள் பல திரைப் படத்தில் காமெடியனாக கலக்கியுள்ளார் இவர் வருத்தப்படாத 'வாலிபர்' சங்கம் 'ரஜினிமுருகன்' போன்ற படங்களில் இவரின் காமெடியை இவரின் உயரத்தில் இருக்கிறார்.


'விஜய் சேதுபதி' பல வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்பொழுது 'சூரியுடன்' அப்பாவாக நடிக்க எப்படி இருக்கும் என்று படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


உண்மையாவே இருவரும் தமிழ் சினிமாவில் பெரும் உயர தேடி வளர்ந்த உள்ளார்கள் இப்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் புதிதாக திரைப் படம் வெளிவரப் போகிறது.


'விஜய் சேதுபதி' அவரின் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை அவர் வில்லனாகவும் மற்றும் ஹீரோவாகவும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தம் உடையவர்.

படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.


கூடிய விரைவில் தகவல்களை வலைதளத்தில் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.


இந்த படத்தின் கதாநாயகியாக யார் என்று சரியாக தெரியவில்லை.

'சூரி' காமெடியனாக இதுவரை நடித்து வந்துள்ளார் இப்பொழுது ஹீரோவாக நடிக்கப் போகிறார்.


இது அவரின் வளர்ச்சிக்கான முதல்படி என்று கூறலாம்.


இப்படத்தை பற்றிய ஆர்வம் படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெருத்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

'மாஸ்டர்' திரைப்படத்தை போல் அவரது நடிப்பும் மற்றும் 'விஜய் சேதுபதிக்கு' கொடுப்பார் என்று ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


'சூரிக்கு' கதாநாயகியாக யார் இருப்பார் என்று சரியாக தெரியவில்லை இப்படத்தை பற்றிய முழுமையான தகவல்கள் வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post