Santhanam Acting New Remix movie(tamil news)

Santhanam Acting New  Remix movie(Tamil News)     சந்தானம் ரீமேக் செய்யப்பட்ட படத்தை நடிக்கிறார்.


'ஏஜெண்ட்  சாய் ஸ்ரீனிவாஸ  ஆதரேயா ' இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க போகிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.


மனோஜ் பீடா ‌ இவர் இயக்கத்தில் உருவாகப் போகிறது.

'ஏஜெண்ட்  சாய் ஸ்ரீனிவாஸ  ஆதரேயா 'இப்படம் தெலுங்கில் 2019 வெளிவந்த படம் ஆகும் இதை ரீமேக் செய்து வெளியிட போவதாக தெரியவந்துள்ளது.


திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளதுமிகவும் சிறப்பாக இருக்கும் ‌ என்று தெரிவித்துள்ளனர்.


ஏஜெண்ட்  சாய் ஸ்ரீனிவாஸ  ஆதரேயா '  ரீமேக் செய்யப்படும் படம் மிகவும் சிறப்பான கதையை கொண்டு இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்க்கும்.


'ஏஜெண்ட்  சாய் ஸ்ரீனிவாஸ  ஆதரேயா '  இந்தப் படத்தில் வரவேற்பை பெற்றதால் ரீமேக் செய்ய காரணமாக அமைந்துள்ளது.

மனோஜ் பீடா இப்படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளனர்.

அத்திரைப்படத்தில் 'ரியா சுமன் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


இந்த திரைப்படத்தைப் பற்றி விரைவில் தெளிவான தகவல்கள் வெளியிடுவதாக கூறுகின்றார்கள்.


இந்த திரைப்படம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள் இன்னும் 
இன்னும் கொஞ்ச கால மிகவும் தெளிவான அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.

'சந்தானத்தை' பற்றி ஒரு சின்ன குறிப்பு.

'சந்தானம்' இவர் காமெடியை பற்றி சொல்லவே தேவையில்லை தமிழ் சினிமாவில் காமெடி ‌ கின் என்று பெயரெடுத்தவர் சந்தானம் எல்லோருக்கும் தெரியும்.


இவர் இப்பொழுது'ஏஜெண்ட்  சாய் ஸ்ரீனிவாஸ  ஆதரேயா'இந்த படத்தில் நிறைய காமெடிகளும
 கொடுப்பார் என்று ரசிகர்கள் காக்கின்றனர் பார்க்கின்றனர்.


சந்தானம் காமெடியனாக இருக்கும் பொழுது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தார் இப்பொழுதும் பெற்றிருக்கிறார்.


அவர் காமெடியை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவுக்கு நடிப்பும் திறமையும் உள்ளவர் 'சந்தானம்'


இவரின் நடிப்பு திறமையும் இவரின் இவ்வளவு தமிழ்சினிமா உயரத்தில் நிற்கிறார்.


'சந்தானம்' முதல் எல்லாம் காமெடியனாக மட்டும் நடித்து வந்துள்ளார் .


இப்பொழுதெல்லாம் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.


அதனால் இப்பொழுது அவர் ஹீரோ மட்டும்தான் நடிப்பேன் என்று சில காலத்தின் முன் கூறிவிட்டார்.


அதிலிருந்து அவர் காமெடியனாக நடிக்கவல்லை
 ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

'சந்தானத்தின்' ஹீரோவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முதல் முறையாக நடித்திருந்தார் அந்த திரைப்படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'அந்த திரைப்படத்தில் அவர் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.


அதிலிருந்து அவர் காமெடியனாக நடிக்க வில்லை.

இவருக்கு நெருங்கிய நண்பராக இருப்பவர் சிம்பு அவர்கள் அவர் கூட மட்டும்தான் காமெடியனாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் என்று எல்லோருக்கும் தெரியும்.


இப்பொழுது'ஏஜெண்ட்  சாய் ஸ்ரீனிவாஸ  ஆதரேயா'இந்த படத்தில் நடிக்கப்போகிறார் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த படத்தை பற்றிய முழு தகவல்களும் தெரிவிக்கிறோம் என்று படக் குழு கூறியுள்ளது.



இந்த படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் எங்களால் கொடுக்க முடியாது என்று படக்குழு தெரிவித்துள்ளது இன்னும் கொஞ்ச கால இடைவேளைக்குப் பிறகு முழுமையான தகவல்கள் கொடுப்போம் என்று முழுமையான தகவல்களை கொடுத்து இருக்கிறது.


சந்தானம் ரசிகர்கள் இந்த படத்தை வெளிவரும் என்று மிகுந்த ஆனந்தம் இதில் உள்ளார்கள்.


இன்னும் ஒர மூன்று மாதத்தில் தெரிவிக்கிறோம் என்று
 படக்குழு கூறியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post