master movie success or failure move reviw thalapathi65

மாஸ்டர் திரைப்படம் எங்கெங்கெல்லாம் எவ்வளவு வசூலித்தது.








அந்த இடத்தில் வெற்றி பெற்று தோல்வி பெற்றது என்று முழுவதும் பார்க்கலாம்.

திரைப்படத்தின் தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்த படத்தை இயக்கியவர் லோகேஷ்  கனகராஜ் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.

பொங்கல் பண்டிகை அன்று வெளிவந்த திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவருக்கும்.


விஜய் நடிப்பை விட விஜய்சேதுபதி நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள்.


மாஸ்டர் திரைப்படம் சில இடங்களில் வெற்றி பெற்றது சில இடங்களில் தோல்வியுற்றது.

இந்த படத்தில் விஜயை விட விஜய் சேதுபதி அவர்களுக்கு வில்லன் வரவேற்பு மிகவும் அதிகமாக கிடைத்துள்ளது.

மாஸ்டர் படத்தின் முன்னாடி பிகில் என்ற திரைப்படம் இவர் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் அவர் இரு வேடங்களில் நடித்திருந்தார் அந்த திரைப்படம்  .


பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கிய இயக்கினார் இவர் இயக்கிய திரைப்படம் சுமார் 300 கோடி வசூலைத் தாண்டியது .

பிகில் படத்தில் விஜய் இரண்டு வேடங்களிலும் மற்றும் வடிவேலு நயன்தாரா ஆகியோர் பெரும்பாலான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.


அந்த திரைப்படம் விளையாட்டு கேரக்டரை கொண்டிருந்தது இது முழுவதும் சண்டை காட்சி அதிகப்படியாக இருந்தது மிகவும் அருமையாக இருந்தது அந்த திரைப்படம் வாட்ஸ் அப் கலெக்ஷன் டாப்பி நிறுத்தியது.

இந்த திரைப்படத்தில் பெண்கள் விளையாட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post