KGF 2 MOVIE , JULY 2 RELEASE(tamil news)

ஜூலையில் மிரட்டல் திரைப்படம் வருகிறது KGF  2  movie release 

KGF 2 பிரம்மாண்ட திரைப்படம் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்போவதாக பட குழு முடிவெடுத்துள்ளது.

பிரசாந்த் இயக்கத்தில் உருவான  ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவான திரைப்படம் KGF 2 .


KGF பிரம்மாண்ட வரவேற்பையும் மற்றும் பிரம்மாண்ட வசூலையும் கொடுத்திருந்தது இதைத் தொடர்ந்து இப்பொழுது ஜூலை 2ம் தேதி  KGF 2 போகிறது.

ஜூலை 2ஆம் தேதி படம் வெளியிடுவத ரசிகர்களை மிகவும் பார்க்கின்றனர்.


கடந்த 8ஆம் தேதி  யாஷ் பிறந்தநளன்று  KGF teaser நீ வந்ததால் மிகவும் வரவேற்ப்பை பெற்றிருந்தது அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜூலை இரண்டாம தேதி  KGF 2 திரையரங்குகளில் வெளியிட போகிறார்கள் என்று படக்குழு முடிவு எடுத்து உள்ளார்கள்.



KGF 2  teaser வெளிவந்ததும் ஒரே நாளில் பல லைக்குகள் மில்லியன்வியூஸ் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருக்கிறது.


இப்பொழுது டீசர் மட்டுமே பலவித சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது.


KGF 2‌ இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிட போவதாக தெரிவித்துள்ளது. 



திரைப்படத்தை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளது இதனால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளார்.



கேஜிஎப் 2 இந்த படத்தின் வசூல் எவ்வளவு எடுக்கும் என்று பட தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளனர்.


இந்த திரைப் படம் வெளிவருவதால் மிகவும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருப்பதை படக்குழு நிறுவனம் மிகவும் உற்சாகத்தில் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post