Arun Vijay And Yogi Babu Joing New Movie .(Tamil News )

Arun Vijay And Yogi Babu  Joing New Movie  .

அருண் விஜய்யுடன் இணையும் யோகி பாபு மீண்டும் ஒரு படம் தயாரிக்கிறார்கள்.



நடிகர் அருண் விஜய்யும் இயக்குநர் ஹரியும் சேர்ந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள்.


நடிகர் அருண்விஜய் அவரது நடிப்பு மற்றும் அழகு ஆக்டிங் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.



அருண் விஜய் அஜித் அவர்களோடு இணைந்து படம் எடுத்த  என்னை அறிந்தால் அந்த படத்தில் அருண் விஜய்யின் ஆக்டிங் அண்ட் ஸ்டைல் அவருடைய கோபம் அந்த படத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது எல்லோருக்கும் தெரியும்.



இப்பொழுது அருண் விஜய் அவரது 33 வது படமாக தயாரிக்கின்றார்கள் ஹரி அவர்களுக்கு 13 வது படம் இயக்குனராக தயாரிக்கிறார்.



இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார் இவரது காமெடியை பற்றி எல்லோருக்கும் வயிறு வலிக்க சிரிப்பார்கள் அவ்வளவு அருமையான யோகி பாபு காமெடிகள் இருக்கும்.



அதேபோன்று அருண் விஜய் படத்திலும் யோகி பாபு காமெடிகள் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

யோகி பாபு அவரை நல்ல காமெடி என்று பல விருதுகளை வாங்கியுள்ளார். 


இதைத்தொடர்ந்து  யோகிபபு அருண் விஜய்யும் இவர்களின் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை.


இப்பொழுது மீண்டும் இணைகிறார்கள் இந்த படத்தில் ஹரிகரன் இயக்கத்தில் அவரது 13-வது படம் இருக்கிறது.


இந்த படத்திற்கு என்ன கதை இருக்கும் என்று யோகி பாபு காமெடி நக என்ன மாதிரி நகைச்சுவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அருண் விஜய் அவரது 33 வது படம் அவரது நடிப்பு மற்றும் ஆக்ஷன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.


மிகவும் அருண் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் யோகி பாபுவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கின்றனர்.


ஹரியின் தயாரிப்பு பற்றி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் இந்த படப்பிடிப்பை பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்ல.


இந்தப் படப்பிடிப்பு எப்போது முடியும் எப்பொழுது டீசர்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


இந்த படத்தின் மிகுந்த காமெடிகள் மற்றும் ஆப்ஷன்கள் இருக்கும் என்று ஹரிகரன் கூறியுள்ளார்.


அருண் விஜய்யின் ஹேர் ஸ்டைல் அவரது ஃபேஷன் என்று கூறலாம் அவ்வளவு இந்த படத்தில் கொடுப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது ரசிகர்கள்.


யோகி பாபுவின் காமெடியை பற்றி மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது படக்குழு.

ஹரி அவர்களின 13 வது படமாக
 வெளிவருவதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று அவர் கூறியுள்ளார்.


அருண் விஜய் இந்த படத்தில் மிகவும் உழைப்பை போட்டிருக்கிறார் என்று நம்புகிறார்கள்.

 

Post a Comment

Previous Post Next Post